கிஷோர் சிதம்பரம் - கதை சுருக்கம்
"கிஷோர் சிதம்பரம் ( கதாநாயகன் )" ஐரோப்பிய குடியுரிமை கொண்ட இந்தியாவை கண்டிராத ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவன் .அவருடைய தந்தையின் மென்பொருள் நிறுவனத்தை பார்த்துக்கொள்வதாக சொல்லி ஊர் சுற்றிக்கொண்டு இருப்பவர் .அதனால் கிஷோரின் தந்தையோ இவனை இந்தியாவில் உள்ள தனது நிறுவனத்தை பார்த்து கொள்வதற்காகவும் , பொறுப்பில்லாமல் இருக்கும் தனது மகனான கிஷோரை தனது சொந்த நாடான இந்தியாவிற்கு அனுப்பி வாழ்க்கை நடைமுறைகளை கஷ்ட நஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அனுப்பி வைக்கிறார் . இந்திய வந்து இறங்கிய கிஷோருக்கு எல்லாம் புதிதாக தெரிந்தது . இந்திய கலாச்சாரத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை . இவன் ரயில் ஏறுவதிலிருந்து , டாக்ஸி பிடிக்கும் வரை குழம்பினான் .
தந்தையின் இந்திய நிறுவனத்தில் உள்ள அனைத்து மென்பொருள் அமைப்பு கட்டுமானர்கள் நடுவில்
இவனது நண்பராகவும் உறுதுணையாகவும் இருப்பவர் "புருஷோத்" பிறகு அழகான அறிவான வெளிபடையாக பேசகூடிய "ஆனந்தி ". விரைவில் "கிஷோர்" உணருகிறான் இந்தியாவை பற்றி கற்றுக் கொள்வவும், தன்னை பற்றி கற்றுக்கொள்ளவும் நெறைய இருக்கிறது. ஒரு நாள் லண்டனில் இருக்கும் இவனது காதலியை தொலைபேசி மூலம் தொடர்புகொள்கிறான் அங்கு அவள் வேறு ஒருவனிடம் இருப்பதாய் தெரிந்து கொண்டு மன வேதனைக்கு உள்ளாகிறான் கிஷோர் , தான் இந்திய வந்ததே வாழ்நாளிலேயே நடந்த நல்ல விஷயமாக புரிந்து கொள்கிறான் .
கிஷோர் சிதம்பரம் தனது இந்திய அலுவலக வேலைபாடுகளை உயர்த்துகிறார்.குறைபாடுகளை குறைக்கிறார் . லண்டனில் உள்ள தனது தந்தையை கிஷோர் தொடர்பு கொண்டு பேசும் பொது தந்தையோ இந்திய நிறுவனத்தில் லாபம் ஈட்டா விட்டால் லண்டன் திருபகூடாது என்று கூறிவிடுகிறார் .கோயம்புத்தூரில் உள்ள "சிக்க்புன்ச் " உணவு உட்கொள்ளும் பொது மற்றொரு நிறுவனத்தின் அமைப்பாளரை சந்திக்கும் போது இந்தியாவில் லாபம் ஈட்ட சாத்தியமில்லை என்றும் இதற்காக நீ யாரிடமும் கோவம் படாமலும், அமைதியாக உனது நிறுவனத்தின் போக்கில் போகவும் ,அது போல சென்றால்தான் உனது வாழ்க்கை இயல்பாக இருக்கும் என்று கூறுகிறார்.
மறுநாள் கிஷோர் மஞ்சள் தண்ணி திருவிழாவில் மாட்டிக்கொள்கிறார் .அங்குள்ள பெண்களின் மஞ்சள் தண்ணியில் இருந்தும் தண்ணி பந்துகளிடம் இருந்தும் தப்பிசெல்ல முயற்சிக்கிறார் பின்னர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு உரியடியிலும் கலந்து கொள்கிறார் .பின்னர் அந்த கிராமத்து குளத்தில் மூழ்கி கலாச்சாரத்தை ஒப்புக்கொள்கிறார் .
ஒரு நாள் இரவு கிஷோர் தனது நிறுவனத்தில் உள்ள அனைவரையும் பாராட்டுகிறார் அவர்களது வேலைபாடுகளுக்காக . மேலும் வேலை செய்பவர்களிடமிருந்து அவர்கள் வீட்டில் இருந்து புகைப்படம் , கலை பொருட்கள் அலுவலகம் கொண்டு வரவும் அவர்களது விருப்பம் போல் உடை அணிய அனுமதி அளித்தார் . தனது நிறுவனத்தில் உள்ளவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான் . (software delivery SD) லண்டனில் இருக்கும் தந்தையின் நிறுவனத்திலிருந்து சில புதிய மென்பொருட்களை தந்தையில் அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்கிறான் . இதை அறிந்த தந்தை தட்டி கேட்க்கிறார் , அதற்கு கிஷோர் கூறுகிறார் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் நமது நிறுவன மென்பொருட்களை வாங்க ஆர்வமாக உள்ளனர் . தந்தையோ அதை அனுப்ப அனுமதிக்கிறார் .
ஆனால் அனுப்பிய அந்த மென்பொருட்கள் பெட்டங்கம் கேரளா மாநிலத்திற்கு சென்று விடுகிறது . பிறகு கிஷோரும் ஆனந்தியும் அந்த பெட்டகத்தை கையாகபடுத்த கேரளாவிற்கு வாகனம் மூலமாகவும் படகு மூலமாகவும் செல்கிறார்கள் .கிஷோர் இதை தேடி அலைந்த களைப்பில் டாக்ஸியில் காத்திருந்தவாறு அம்மனை கண்டு எதாவதை அளிக்க சொல்கிறார்.எதிர்பரதவிதமாக அங்கு வந்த படகு தீ பற்றி கொள்கிறது .
கிஷோரும் ஆனந்தியும் திரும்பி செல்ல படகு இல்லாத காரணத்தால் அங்கிருந்த அலங்கரித்த ஒரு படகில் (அந்த அலங்கரித்த படகின் பெயர் "காம சூத்திர படகு ") தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது .
ஆரம்ப நிலையில் இரண்டு பேருமே பதற்றமாகவும் சுவுகரியம் இல்லாமலும் , ஆனந்தி தன ஒரு ஆணுடன் இருப்பதை நினைத்தும் வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பதற்றமும் பயமும் அடைந்தாள்.இறுதியில் இருவரும் காதல் வசபடுகிறார்கள் .
ஆனால் ஆனந்தியோ கிஷோரிடம் தான் ஆறு வயதிலேயே மற்றொருவருக்கு நிச்சயாகபட்டவள் என்று கூறுகிறாள் .அதற்காக தன்னுடன் இருக்கும் நெருக்கத்தை விலகி இருக்க சொல்கிறாள் .கிஷோர் மனம் நோகிறான் .ஆனந்தி மற்ற நண்பர்களிடம் கேரளா அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறாள் .அடுத்து வருங்காள கணவனை தன் தாய் தந்தை மேலாக நேசிப்பவளாக இருபதாக கூறுகிறாள் . இதை அறிந்த கிஷோர் இத்தனை கலச்சரம்மிக்க பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுக்கிறான் . ஆனந்தி தன் வாழ்நாளில் நடந்த கஷ்டங்களை கிஷோரிடம் கூறுகிறாள் .உடனே கிஷோரோ ஆனந்தியை துணை குழுத்தலைவராக நியமிக்கிறான் இதை கேட்ட ஆனந்தியோ உற்சாகம் ஆகிறாள் .
கிஷோரின் தந்தை தன் இந்திய நிறுவனத்தை காண்பதற்காக திடிரென்று வருகிறார் .வந்திருந்த போது நிறுவனத்தினுள் குழாய் உடைந்து தண்ணிர் நிரம்பி இருந்தது . செய்வதறியாது அனைவரும் குழம்பி இருக்க கிஷோரோ உடனே தன் வேலை ஆட்களையும் கணிப்பொறிகளையும் கட்டிடத்திற்கு மேற்பகுதிக்கு கொண்டு செல்கிறார் . கிஷோரின் தந்தையோ இந்த மென்பொருள் கட்டுமானத்தை உடனே செய்து முடிக்க முடியாது என்று கூறுகிறார் .கிஷோரோ இதை சவாலாக எடுத்து இரவு முழுவது தனது குழுவின் உதவியோடு செய்து முடிக்கிறார் . மறுநாள் இதனை கொண்டாட அருகில் உள்ள ஒரு மதுபனகடைக்கு (bar) செல்கிறார்கள் .அங்கு கிஷோரின் தந்தை இந்திய நிறுவனத்தை மூடுவதாகவும் சீனாவில் புதிதாக திறப்பதாகவும் கூறுகிறார் . அதனால் தனது நிருவனதிதில் உள்ள அனைத்து வேலை ஆட்கள் வேலை இழந்த நிலையில் கிஷோரை சீனாவிற்கு செல்ல உத்தரவிடுகிறார் .
இதனால் அணைத்து வேலை ஆட்களுக்கும் வேறு நிறுவனத்தில் வேலை தேடி கொள்கிறார்கள் .இதில் புருஷோத் மற்றும் திருப்தி அடைய வில்லை ஏனென்றால் அதிக பணம் இல்லாமல் அவன் அசைபட்ட முறை பெண்ணை மனம் முடிக்க இயலாது . கிஷோர் அனைத்தையும் எண்ணி பார்க்கிறான் , சீன செல்லும் வாய்ப்பை புருஷோதுக்கு அளிக்கிறான் . புருஷோத் தனது முறை பெண்ணை மனம் முடித்து சந்தோஷமாக சீனா செல்கிறான் . இறுதியில் கிஷோர் லண்டன் திரும்புகிறான் .அங்கு ஆனந்தியின் நினைவாக இருக்கும் பொழுது தனது செல்போனில் ஆனந்திக்காக வைத்திருந்த ரிங்க்டோன் ஒளிகிறது ,
நடந்த அனைத்தையும் தன தாய் தந்தையிடம் எடுத்து கூறுகிறான் .பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்தோடு மனம் முடிகிறான் .
THE END.

No comments:
Post a Comment